16 வருட ஐபிஎல் வரலாற்றில் இதுவே முதல்முறை! வேற லெவல்!

16 வருட ஐபிஎல் வரலாற்றில், தொடக்க ஆட்டத்தில் மோதிய அணிகளே இறுதி போட்டியிலும் விளையாடுகின்ற பெருமையை முதன்முதலாக சென்னை மற்றும் குஜராத் அணிகள் பெற்றுள்ளது. இப்போட்டி இன்றிரவு நடைபெறுகிறது.

Trending News