கல்யாணத்தில் குத்தாட்டம் போட்ட மணப்பெண்: வைரல் வீடியோ

Funny Wedding Video: மணமகளின் உற்சாகத்தை பார்த்து மணமகனுக்கும் உற்சாகம் தொற்றிக்கொள்கிறது. அவரும் மணமகளுடன் சேர்ந்து நடனமாடத் தொடங்குகிறார்.

சமூக ஊடகங்களில் திருமணம் தொடர்பான லட்சக்கணக்கான வீடியோக்கள் உள்ளன. இதில் பல வித வேடிக்கையான நிகழ்வுகளையும் நாம் காண்கிறோம். 

Trending News