டோரேமான் பாட்டு பாடி மணமகனை அசத்திய மணமகள்: வைரலாகும் கியூட் வீடியோ

Funny Wedding Video: அட..இப்படி கூட நடக்குமா? என வியக்க வைக்கும் வகையில், ஒரு மணமளின் திருமண வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அப்படி அவர் என்னதான் செய்தார்?

இணையத்தில் நாம் பல வீடியோக்களை தினமும் காண்கிறோம். சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. 

Trending News