மணமகனை கலாய்த்த ஃப்ரெண்ட்ஸ், தொப்பென்று விழுந்த மணமக்கள்: வைரல் வீடியோ

இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது.

Funny Wedding Video: இந்த வீடியோவில் மேடையிலேயே மணமகனும் மணமகளும் தொப்பென்று விழுவதை பார்த்தால் நமக்கே பரிதாபமாகத்தான் உள்ளது. என்ன நடந்தது என இங்கே பார்க்கலாம்.

Trending News