ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.760 உயர்ந்து ரூ.49,880-க்கு விற்பனை

ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.49,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.95 உயர்ந்து ரூ.6,235-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Trending News