18 பேரின் உயிரைக் காப்பாற்றி உயிரிழந்த ஓட்டுநர்

திருக்கோவிலூர் அருகே 18 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய அரசுப் பேருந்து ஓட்டுநர் தன்னுயிரை இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending News