விஜய் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்... லியோவுக்கு ஸ்பெஷல் ஷோ - அரசு அறிவிப்பு

நடிகர் விஜய் நடிப்பில் அக். 19ஆம் தேதி வெளியாக உள்ள லியோ படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

Trending News