ரோஹித் vs ஹர்திக் உச்சகட்ட மோதல்! பின்னணி என்ன?

ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு கேப்டனான நிலையில் மும்பை அணி நிர்வாகத்தின் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது. குறிப்பாக ரோஹித் சர்மா ரசிகர்கள் மும்பை அணி நிர்வாகத்தை சோசியல் மீடியாக்களில் விளாசி வருகின்றனர்.

Trending News