கோவையில் நடந்த அதிசயம்! கோழி இட்ட மெகா சைஸ் முட்டை!

கோவை குரும்பபாளையத்தில், கோழி ஒன்று இட்ட முட்டைசாதாரண முட்டையை காட்டிலும் பெரிய அளவில் இருப்பதைக் கண்டு அவர்கள் ஆச்சரியமடைந்தனர். கோழி முட்டை 8.1 இன்ச் உயரமும், 5.9 இன்ச் சுற்றளவும், 90 கிராம் எடை கொண்ட தாகவும் இருந்தது.

Trending News