மாணவியின் வாட்டர் பாட்டிலில் சிறுநீர் கலந்த மாணவர்கள்! சமூக பிரச்சனையாக மாறிய சம்பவம்!

ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் சிலர் செய்த கேவலமான செயல் மிகப்பெரிய பிரச்சனைக்கு வழிவகுத்துள்ளது. அப்படி என்ன தான் நடந்தது என்பதை காணலாம்,

Trending News