ஒரே நாளில் 7 இடங்களில் வருமானவரித்துறை சோதனை!

கரூரில் நேற்று ஒரே நாளில் 7 இடங்களில் துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்புடன் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

Trending News