தோனி எண்ட்ரிக்கு விசில் பறக்கவிட்ட ரசிகர்கள்-காதை பொத்திக்கொண்ட ரஸல்!

சென்னை vs கொல்கத்தா போட்டியில், தோனி களமிறங்கிய போது சிஎஸ்கே ரசிகர்கள் விசில் பறக்கவிட்டனர். அப்போது கொல்கத்தாவின் வீரர், ஆண்ட்ரே ரஸல் காதை பொத்திக்கொண்டார்.

Trending News