IPL AUCTION: எந்த அணியிடம் எவ்வளவு பணம் இருக்கு?

டிசம்பர் 19ம் தேதி ஐபிஎல் 2024ம் ஆண்டுக்கான ஏலம் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக, அனைத்து அணிகளும் தங்கள் அணியால தக்கவைக்கபட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை பிசிசிஐயிடம் கொடுக்க வேண்டும். அந்த வகையில எந்த எந்த அணி எந்த எந்த வீரர்களை விடுவிச்சு இருக்காங்கனு பாக்கலாம்.

Trending News