உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இஷான் கிஷன்!

World Test Championship இறுதிப் போட்டியில் கே.எல் ராகுலுக்கு மாற்றாக இஷான் கிஷன் சேர்க்கப்பட்டுள்ளார் என BCCI அறிவித்துள்ளது.

Trending News