கோலி போல நடந்துகாட்டிய இஷான்: வைரல் வீடியோ

ஆசிய கோப்பை இறுதிப்போட்டிக்கு பின் அந்த மைதானத்தில் சுவாரஸ்ய நிகழ்வு நடந்துள்ளது. இந்திய வீரர்கள் இஷான் கிஷன் விராட் கோலி போலவும், விராட் கோலி இஷான் கிஷன் போலவும் நடந்து காண்பிக்கும் வீடியோ வைரலானது.

Trending News