புலிகள் காப்பக அதிகாரிகளின் செயல் வேதனை அளிக்கிறது!

புலிகளின் இறப்பு குறித்து வனத்துறையினர் தெளிவுபடுத்தாமல் சுற்றுசூழல் ஆர்வலர்களை சம்மன் அளித்து மிரட்டுவது ஏற்றுகொள்ள முடியாது என பெங்களூருவை சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளர் ஜோசப் ஹூவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Trending News