தமிழக அரசு மீது பிரச்சனையா? "ஆளுநர் நேரடியாக பேசலாம்!"

தமிழ்நாடு அரசு மீது பிரச்னை இருந்தால், அதனை ஆளுநர் நேரடியாக அமைச்சர்களை சந்தித்து பேசலாம், அரசியல்வாதிகளை போல செயல்பட கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Trending News