மகளிர் உரிமைத் தொகை: விடுபட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு!

மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்க இயலாதோர் விண்ணப்பிப்பதற்காக வட்ட அளவில் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

Trending News