பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு!

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராமத்தை தொடர்ந்து நாகப்பட்டு கிராமத்திலும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending News