ஜோதிகாவுக்கு ஈடுகொடுப்பாரா கங்கனா?

சந்திரமுகி இரண்டாம் பாகத்தில், சந்திரமுகி கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடிப்பதாக கூறப்படும் நிலையில், முதல் பாகத்தில் ஜோதிகாவின் நடிப்பிற்கு ஈடுகொடுக்கும் வகையில் அவர் நடிப்பாரா என ரசிகர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

Trending News