குண்டாஸ் வழக்கு போட்ருவேன் - வைரலாகும் மாவட்ட ஆட்சியர் ஆடியோ!

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி மீது குண்டர் சட்டம் பாயும் என கரூர் மாவட்ட ஆட்சியர் பேசிய உரையாடலின் ஆடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Trending News