கரூரில் பெட்ரோல் பங்கில் அட்டகாசம் செய்த போதை இளைஞர்கள்! பகீர் சம்பவம்!

கரூர் - கோவை சாலையில் நடு இரவில் பெட்ரோல் போட்ட மது போதை இளைஞர்களிடம் பணம் கேட்ட பெட்ரோல் பங்க் ஊழியர்கள் தாக்கப்பட்ட சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணி என்ன?

Trending News