திருமணம் ஆன 5 நாட்களில் புதுமண ஜோடி மரணம்..! என்ன நடந்தது?

கேரளாவில் திருமணமான ஐந்தே நாள்களில் விருந்துக்கு சென்ற இடத்தில் புதுமண ஜோடி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இந்த தொகுப்பில் முழுமையாக காணலாம்.

Trending News