கேரளாவில் காட்டு யானைகள் அட்டகாசம், ஓட்டம் பிடித்த கணவன், மனைவி

Wild Elephant Attack in Kerala: கேரளாவில் இரவில் காட்டுயானை தாக்கியதில் வீடு சேதமடைந்தது. யானை தாக்குதலால் பீதி அடைந்த கணவன் மனைவி பின் கதவு வழியாக தப்பி ஓடினர்.

காட்டு யானைகள் தங்கள் இருப்பிடங்களை விட்டு, மக்கள் வாழும் பகுதிகளுக்குள் புகுவதால், மக்கள் பெரும் அச்சத்திலும் பீதியிலும் உள்ளனர். 

Trending News