உங்கள் ஆதாரில் மற்ற எண்கள் இணைக்கப்பட்டுள்ளதா? இப்படி தெரிந்துகொள்ளுங்கள்

மொபைல் சிம் வாங்க ஆதார் அட்டை பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆதார் அட்டையின் நகல் உதவியுடன், உங்கள் அனுமதியின்றி, பல போலி சிம்கள் வழங்கப்படுகின்றன.

இந்த மோசடி சம்பவங்களை தடுக்க, தொலைத்தொடர்பு துறை (DoT) புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனுடன், மேலாண்மை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பிற்கான டெலிகாம் அனலிட்டிக்ஸ் (TAFCOP) என்ற போர்டல் தொடங்கப்பட்டுள்ளது.

Trending News