கொடைக்கானலில் பனிப்பொழிவு : பூக்களை பாதுகாக்கும் பணியில் பூங்கா ஊழியர்கள்

கொடைக்கானலில் உள்ள பிரையண்ட் பூங்கா பனிப்பொழிவில் இருந்து மலர் நாற்றுகளை காக்க பசுமை போர்வை போர்த்தி பாதுகாக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Trending News