பாகுபலி யானைக்கு சிகிச்சை அளிக்க கும்கி யானைகள் வரவழைப்பு!

கோவையில் காயமடைந்த பாகுபலி காட்டுயானையை பிடித்து சிகிச்சை அளிக்க வசீம், விஜய் ஆகிய 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

Trending News