அண்ணா பல்கலைக்கழக விவகாரமும், மணிப்பூர் விவகாரமும் ஒன்று கிடையாது: குஷ்பூ

அண்ணா பல்கலைக்கழக விவகாரமும், மணிப்பூர் விவகாரமும் ஒன்று கிடையாது என்று பாஜக நிர்வாகி குஷ்பூ தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து மதுரையில் பாஜக சார்பாக நீதி கேட்கும் பேரணி நடைபெற்றது. 

Trending News