ஆளுநர் என்பதால் என்னிடம் கேட்கக்கூடாது : இல.கணேசன்

தான் ஆளுநர் என்பதால் தன்னிடம் மகளிர் உரிமை தொகை தொடர்பான கேள்விகளை கேட்கக்கூடாது என நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் தெரிவித்தார்.

Trending News