லால் சலாம் பட பூஜை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த படத்தில் சிறப்பு வேடத்தில் ரஜினி

தனுஷுடனான பிரிவுக்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீனு அரோரா தயாரிப்பில் 'ஓ சாத்தி சால்' என்ற இந்தி படத்தை இயக்கவுள்ளதாக தனது சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தார். அதுகுறித்த எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது 'லால் சலாம்' என்ற புதிய படத்தை இயக்குகிறார்.

இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். 

Trending News