லியோ இசை வெளியீட்டு விழா நடைபெறாது என அறிவிப்பு!

லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறாது என அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ அறிவித்துள்ளது.

Trending News