இன்று நள்ளிரவு பகுதி சந்திர கிரகணம்: கோவில்களில் தரிசன நேரம்

இன்று நள்ளிரவு பகுதி சந்திர கிரகணம் நடைபெறுவதை முன்னிட்டு மயிலாடுதுறை பரிமள ரங்கநாதர் ஆலயம் மாலை 6 மணிக்கு நடை சாத்தப்படும் என ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.

Trending News