மாணவர்களுக்கு சிறப்பு ஆலோசனை வழங்கப்படும் - அன்பில் மகேஷ்

பள்ளிகளில் ஏற்படும் ஜாதி மோதல்களை தடுக்கும் வகையில் மாணவர்களுக்கு சிறப்பு ஆலோசனை வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

Trending News