‘ஆளுநர் கையெழுத்திடமாட்டேன் எனக் கூறுவது வேடிக்கை’’ - அமைச்சர் மா.சு.,

ஆளுநர் ஆர்.என். ரவி நீட் எதிர்ப்பு மசோதாவுக்கு கையெழுத்திட மாட்டேன் எனக் கூறுவது வேடிக்கையாக உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Trending News