''டைடல் பார்க் கட்டும்போது ஜெயவர்தனுக்கு 12 வயது”

டைடல் பார்க் கட்டும்போது அதிமுக வேட்பாளர் ஜெயவர்தனுக்கு 12 வயது என்றும், அப்படி இருக்க அவர் எப்படி டைடல் பார்க்கைக் காட்டியிருக்க முடியும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சித்தார்.

Trending News