'ரெண்டு கையோட என் குழந்தையை கொண்டு வந்தேன்.. ஆனா இப்ப..' கதறி அழும் தாய்!

“என் குழந்தையை மாற்றுத்திறனாளி ஆக்கிட்டாங்க!” தாய் கண்ணீர் பேட்டி!

மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அலட்சியமே குழந்தையின் கை அகற்றப்பட்டதற்கு காரணம் என குழந்தையின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

Trending News