மோசடியில் ஈடுபட்ட தாய் - மகன் கைது!

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 36 லட்சம் ரூபாய் மோசடி செய்த தாய், மகன் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இவர்கள் இன்னும் 9 பேரை ஏமாற்றியதாக தெரியவந்துள்ளது.

Trending News