'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' சாட்டிலைட், டிஜிட்டல் உரிமை விற்பனை

வடிவேலு நடித்த 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நிறைவு பெற்று தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது.

Trending News