கட்டுப்பாட்டை இழந்து விபத்தை ஏற்படுத்திய கார் விபத்து - சிசிடிவி வீடியோ

நாமக்கல் அருகே அக்ரஹாரம் சாலையில் சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து 3 பேர் மீது மோதி உணவகத்திற்குள் புகுந்து விபத்துக்குள்ளான பதைப்பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News