நீட் தேர்வு தோல்வி..! மகன் தற்கொலை..! தந்தை எடுத்த விபரீத முடிவு!

சென்னை குரோம்பேட்டை அருகே நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சோகத்தில், அவரது தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending News