நீட் நுழைவுத் தேர்வின் விண்ணப்பக் கட்டணம் உயர்வு

மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வின் விண்ணப்பக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

அனைத்து பிரிவினருக்கும் 100 ரூபாயை உயர்த்தியுள்லது தேசிய தேர்வு முகமை.

Trending News