கருவூர் சித்தருக்கு நெல்லையப்பர் காட்சி

நெல்லையப்பர் சுவாமி திருக்கோவிலில், கருவூர் சித்தருக்கு நெல்லையப்பர் காட்சி கொடுத்து சாபவிமோசனம் பெறும் நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

Trending News