PFI அலுவலகம் செயல்பட்ட கட்டடத்துக்கு NIA நோட்டீஸ்!

திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகம் செயல்பட்ட மூன்று மாடி கட்டிடத்தில் NIA ஆய்வாளர் நோட்டீஸ் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த கட்டிடட்தை வேறு எந்த விஷயத்துக்கும் பயன்படுத்தக்கூடாது என உரிமையாளிடம் தகவல் அளிக்கப்பட்டது.

Trending News