சென்னையில் விபத்தில்லா புத்தாண்டு கொண்டாட்டம்!

சென்னையில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை எனவும், இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பொதுமக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் சென்னை மாநகரக் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

Trending News