பாஜகவுடன் கூட்டணி இல்லை: ஜெயக்குமார் திட்டவட்டம்

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றும், டிடிவி தினகரன் பாஜகவிடம் சரணடைந்துள்ளார் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Trending News