இனி ஆண்கள், பெண்கள் அணியினருக்கு சமமான பரிசுத் தொகை- ஐ.சி.சி. அறிவிப்பு!

ஐ.சி.சி சார்பில் இனிமேல் நடத்தப்படும் அனைத்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினருக்கு சமமான பரிசுத் தொகை வழங்கப்படும் என்று ஐ.சி.சி.தலைவர் கிரேக் பார்கிளே தெரிவித்துள்ளார்

Trending News