மணமகளையே கீழே தள்ளிவிட்டு இப்படி ஒரு விளையாட்டா? வைரல் வீடியோ

திருமணம் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் ஒரு பெரிய நிகழ்வாகும். இந்தியாவை பொறுத்தவரை இது இரு குடும்பங்களின் பிணைப்பாக பார்க்கப்படுகின்றது.

Funny Wedding Video: திருமணத்தில் உறவினர்களின் உற்சாக மிகுதியால் நடந்த ஒரு வேடிக்கையான விஷயத்தின் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வைரல் ஆகி வருகின்றது.

Trending News