ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதானவர்கள்தான் உண்மை லையாளிகள் - புதிய சிசிடிவி காட்சிகள் வெளியானது. ஆம்ஸ்ட்ராங்கை படுகொலை செய்யும் புதிய சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. திருவேங்கடம் என்கவுன்டர் செய்யப்பட்ட நிலையில் சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டுள்ளது.