முழு கொள்ளவில் குதிரை ஆறு அணை - வெள்ள அபாய எச்சரிக்கை!

பழனி அருகே தொடர் மழை காரணமாக குதிரை ஆறு அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் கரையோர மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Trending News