மாற்றுத் திட்டத்தை கையாளவில்லை என்றால் பாஜகவை வீழ்த்த முடியாது - பழ.நெடுமாறன்!

பாஜகவிற்கு எதிராக உருவாகும் எதிரணியினர் மாற்றுத் திட்டத்தை கையாளவில்லை என்றால் எதிர்காலத்தில் பாஜகவை முறியடிக்க முடியாத நிலை ஏற்படும் என்று உலகத் தமிழர் பேரவைத் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

நாகை மாவட்டத்தில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் இவ்வாறு கூறினார்.

Trending News